இலங்ளக சுகாதார அளைச்சுக்கு
வரவவற்கிவறாம்
சுகாதார அமைச்சு என்பது முழு இலங்கையினதும் சுகாதார முறைமையை நிர்வகிக்கும் உரித்துடைய அரச நிறுவனம் ஆகும். பொது மக்களது சுகாதாரத்தை பாதுகாப்பதில் நாம் முக்கியமான பாகத்தை வகிப்பதுடன் பொது மக்களிற்கு உற்பத்திகளையும் சேவைகளையும் வழங்குகின்ற அமைப்புகளும் நிறுவனங்களும் பாதுகாப்பு ஒழுங்குவிதிகளிற்கு அமைவாக ஒழுகுகின்றன என்பதனையும் உறுதிபடுத்துகின்றோம். இலங்கையின் அனைத்து மக்களும் சமூகங்களும் அவர்களிற்கு தேவையான சுகாதார சேவைகளை எந்தவொரு நிதியியல் சிரமங்களும் இன்றி பெறுவதனை நாம் உறுதிபடுத்துகின்றோம்.
எமது இலக்கு

“பொருளாதாரம்இ சமூகம்இ உள மற்றும் ஆன்மீக அபிவிருத்திக்கு பாரிய பங்களிப்பை வழங்கும் ஓர் ஆரோக்கியமான தேசம்”

எமது பணிக்கூற்று

“இலங்கை மக்களுக்கு கிடைக்கக்கூடிய மற்றும் அணுகக்கூடிய உயர் தரத்திலான ஊக்குவிப்புஇ தடுப்புஇ குணப்படுத்துதல் மற்றும் மறுவாழ்வு சேவைகள் மூலம் மிக உயர்ந்த சுகாதார நிலையை அடைவதன் மூலம் இலங்கையின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களித்தல்"

மேலும் வாசிக்க

World Health Days

Rare Disease Day.


  • Days
  • Hours
  • Minutes
  • Seconds

சிறப்பு செய்திகள்

21st பிப் 2025

Opening of the 100th State Hospital Operating under the Health Information Management System (HHIMS)
மேலும் வாசிக்க

13th பிப் 2025

கண்டி தேசிய மருத்துவமனையில் 04 முக்கிய கட்டுமானப் பணிகளை முடிக்க சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் அவசரமாக நிதி ஒதுக்க திட்டமிட்டுள்ளார்
மேலும் வாசிக்க

10th பிப் 2025

மருத்துவமனை கட்டமைப்பை மருத்துவம் மற்றும் சுகாதார சேவைகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தாமல், நோயாளிகள் மனரீதியாக குணமடையும் இடமாக மாற்ற வேண்டும் என்று சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் வாசிக்க

7th பிப் 2025

தெற்காசியாவின் பழமையான மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நாட்டின் முன்னணி மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு விஐயமொன்றை மேற்கொண்டார்.
மேலும் வாசிக்க

5th பிப் 2025

“Sports and exercise should be used as medicine in disease prevention.”
மேலும் வாசிக்க

31st ஜன 2025

A new promotion for “Suvasariya” Ambulance Service.
மேலும் வாசிக்க

29th ஜன 2025

சிறந்த, உயர்தர மருந்துகளை நாட்டிற்கு வழங்குவதற்கான திட்டங்களை சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
மேலும் வாசிக்க

24th ஜன 2025

இராஜகிரிய ஆயுர்வேத தேசிய வைத்தியசாலையின் சகல சேவைகளையும் நவீனமயப்படுத்தி அதனை சிறந்த வசதிகளுடன் கூடிய தேசிய வைத்தியசாலையாக மாற்ற நடவடிக்கை.
மேலும் வாசிக்க

21st ஜன 2025

The Minister of Health and Mass Media, Dr. Nalinda Jayatissa said that considering cancer not as an individual tragedy but as a challenge for the entire nation, it is the priority of the Ministry of Health and the current government to act to save people from it.
மேலும் வாசிக்க

18th ஜன 2025

ஆயுர்வேத மருந்து உற்பத்தியில் மருந்தின் தரம் உயர்வாக பேணப்படுவது அவசியம் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க

10th ஜன 2025

விஜய குமாரதுங்க வைத்தியசாலையின் சேவைகளை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பில் சுகாதார அமைச்சின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க

6th ஜன 2025

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை யின் செயற்பாடுகள் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சரின் அவசர அவதானத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க

4th ஜன 2025

All the services of the Sri Jayawardenepura General Hospital have been innovated and steps have been taken to expand the treatment services..
மேலும் வாசிக்க

1st ஜன 2025

The official ceremony for the commencement of duties in the new year 2025
மேலும் வாசிக்க

2nd டிசம்பர் 2024

World AIDS Day (1st December)
மேலும் வாசிக்க

29th நவ் 2024

National Conference on Accidents – 2024
மேலும் வாசிக்க

19th நவ் 2024

The New Health Minister officially assumes duties.. !
மேலும் வாசிக்க

8th அக் 2024

Sri Lanka receives two awards at the World Health Organization’s South Asian Regional Conference.
மேலும் வாசிக்க

26th செப் 2024

The New Health Minister officially assumes duties.. !
மேலும் வாசிக்க

26th செப் 2024

The New Secretary of the Ministry of Health officially assumes duties.. !
மேலும் வாசிக்க

9th மே 2024

The introduction of the state-of-the-art CT scanner at Matara District General Hospital
மேலும் வாசிக்க

23rd ஜன 2024

The “Apeksha Piyasa” cancer patient treatment ward, was opened at the new District General Hospital of “Lebima”, Kamburugamuwa, Matara
மேலும் வாசிக்க

வெற்றிடங்களும் ஆட்சேரப்பும்

அவசர தொடர்பு இலக்கங்கள்

1907
SUWASAWANA
117
ஜனாதிபதி செயலணி
1999
மும்மொழி சுகாதார இணைப்பு
1990
சுவசெரிய அம்புலன்ஸ்