தொடர்புகொள்வதற்கான தகவல்கள்
General Inquiries

இலங்கை சுகாதார அமைச்சைத் தொடர்புகொள்வதற்கான உங்கள் ஆர்வத்துக்கு நன்றிகள். அடிக்கடி கோரப்படும் திணைக்களங்களின் தொடர்புத் தகவல்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன. மின்னஞ்சல் முகவரி அல்லது தொலைபேசி இலக்கம் ஒன்றைக் கண்டறிவதற்கு கீழே உள்ள இணையதளத் தேடல் அம்சத்தைப் பயன்படுத்தவும்.

சுவசிரிபாய, இல. 385,
வண. பத்தேகம விமலவன்ச தேரர் மாவத்தை,
கொழும்பு 10, இலங்கை.

info(at)health.gov.lk