Featured news thumbnail

13th பிப் 2025

கண்டி தேசிய மருத்துவமனையில் 04 முக்கிய கட்டுமானப் பணிகளை முடிக்க சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் அவசரமாக நிதி ஒதுக்க திட்டமிட்டுள்ளார்

கண்டி தேசிய மருத்துவமனையின் 04 முக்கிய அபிவிருத்தித் திட்டங்களின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்வதற்காக 1,500 மில்லியன் ரூபாவை ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். கண்டி தேசிய மருத்துவமனையில் நிறுத்தப்பட்டுள்ள பல அபிவிருத்தித் திட்டங்களின் கட்டுமானப் பணிகளை அண்மையில் ஆய்வு செய்தபோது அமைச்சர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

The minister made these comments recently while attending the Kandy National Hospital to investigate the construction work of several development projects that have stalled.

Accordingly, the projects of Kandy National Hospital’s New Cancer Ward Complex, Thalassemia Ward Complex (Bone Marrow Transplant Unit), Accident & Emergency Care Unit, and Isolation Ward Complex to be built for patients who need to be separated were observed by the Minister of Health and Media.

மீளவும் செய்திக்கு