Featured news thumbnail

7th பிப் 2025

தெற்காசியாவின் பழமையான மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நாட்டின் முன்னணி மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு விஐயமொன்றை மேற்கொண்டார்.

இந்த நாட்டில் உள்ள அனைத்து ஆராய்ச்சிகளும் தேசிய வளர்ச்சித் திட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கூறுகிறார். இந்த நாட்டில் சுகாதாரம் உட்பட அனைத்து துறைகளிலும் ஆராய்ச்சி தேசிய வளர்ச்சித் திட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
The Minister expressed these views after attending to investigate the current affairs of the Medical Research Institute in Borella, which is the oldest and largest medical research institute in the country, Joined a special discussion with all department heads, researchers and staff officers of that institution.

மீளவும் செய்திக்கு